களஞ்சியம்
தேசியச் சின்னங்கள் - வினா விடை
🇮🇳 தேசியச் சின்னங்கள்
ஆன்லைன் பயிற்சித் தேர்வு
மாணவர் பெயர்:
I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் யார்?
அ) பிங்காலி வெங்கையா
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) காந்திஜி
2. இந்தியாவின் தேசியக் கீதம் எது?
அ) ஜன கண மன
ஆ) வந்தே மாதரம்
இ) அமர் சோனார் பாங்கலே
ஈ) நீராடுங் கடலுடுத்த
3. ‘ஆனந்தமடம்’ என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் யார்?
அ) அக்பர்
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) ஜவஹர்லால் நேரு
4. ---------------- பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்.
அ) மகாத்மா காந்தி
ஆ) சுபாஷ்சந்திர போஸ்
இ) சர்தார் வல்லபாய்பட்டேல்
ஈ) ஜவஹர்லால் நேரு
5. நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் என்ன?
அ) வெளிர்நீலம்
ஆ) கருநீலம்
இ) நீலம்
ஈ) பச்சை
6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
அ) சென்னை கோட்டை
ஆ) டெல்லி
இ) சாரநாத்
ஈ) கொல்கத்தா
7. தேசியக் கீதத்தை இயற்றியவர் யார்?
அ) தேவேந்திரநாத் தாகூர்
ஆ) பாரதியார்
இ) ரவீந்திரநாத் தாகூர்
ஈ) பாலகங்காதர திலகர்
8. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு எவ்வளவு?
அ) 50 வினாடிகள்
ஆ) 52 நிமிடங்கள்
இ) 52 வினாடிகள்
ஈ) 20 வினாடிகள்
9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் யார்?
அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) மகாத்மா காந்தி
ஈ) சரோஜினி நாயுடு
10. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் யார்?
அ) பிரதம அமைச்சர்
ஆ) குடியரசுத்தலைவர்
இ) துணைக்குடியரசுத் தலைவர்
ஈ) அரசியல் தலைவர் எவரேனும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
11. இந்திய தேசிய இலச்சினை ------- இல் உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளபட்டது?
அ) சாரநாத்
ஆ) டெல்லி
இ) கொல்கத்தா
ஈ) சென்னை
12. இந்தியாவின் தேசியக் கனி -------
அ) வாழைப்பழம்
ஆ) மாம்பழம்
இ) ஆப்பிள்
ஈ) ஆரஞ்சு
13. இந்தியாவின் தேசியப் பறவை --------
அ) கிளி
ஆ) குயில்
இ) மயில்
ஈ) கழுகு
14. இந்தியாவின் தேசிய மரம் --------
அ) ஆலமரம்
ஆ) வேப்பமரம்
இ) தென்னைமரம்
ஈ) அரசமரம்
15. 1947 விடுதலை நாளின்போது ஏற்றப்பட்டக் கொடி ------- இல் நெசவு செய்யப்பட்டது?
அ) மதுரை
ஆ) சென்னை
இ) கோயம்புத்தூர்
ஈ) குடியாத்தம்
16. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ---------
அ) ரவீந்திரநாத் தாகூர்
ஆ) பிங்காலி வெங்கையா
இ) மகாத்மா காந்தி
ஈ) ஜவஹர்லால் நேரு
17. சக ஆண்டு முறையைத் துவக்கியவர் --------
அ) அசோகர்
ஆ) அக்பர்
இ) கனிஷ்கர்
ஈ) சந்திரகுப்தர்
18. இந்தியாவின் மிக நீளமான ஆறு --------
அ) கங்கை
ஆ) யமுனை
இ) கோதாவரி
ஈ) நர்மதா
19. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் -------
அ) பிங்காலி வெங்கையா
ஆ) ரவீந்திரநாத் தாகூர்
இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி
ஈ) டி. உதயகுமார்
20. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ------- ஆரங்களைக் கொண்டது?
அ) 12
ஆ) 18
இ) 24
ஈ) 36
III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
21. நான்முகச் சிங்கம் தற்போது எங்கு உள்ளது?
அ) கொல்கத்தா
ஆ) சாரநாத்
22. தேசியக் கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு எது?
அ) 1950
ஆ) 1947
23. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது எது?
அ) லாக்டோபேசில்லஸ்
ஆ) ரைசோபியம்
IV. பொருத்துக / சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்
24. காவி நிறம் எதைக் குறிக்கிறது?
அ) அமைதி
ஆ) தைரியம்
இ) செழிப்பு
ஈ) தூய்மை
25. குதிரை எதைக் குறிக்கிறது?
அ) அமைதி
ஆ) கடின உழைப்பு
இ) ஆற்றல்
ஈ) தூய்மை
26. 1947 - விடுதலை நாள்; 1950 - ?
அ) குடியாட்சி நாள்
ஆ) சுதந்திர நாள்
இ) தேசிய நாள்
ஈ) குடியரசு நாள்
தேர்வை முடித்து மதிப்பெண் பார்க்க
மீண்டும் முயற்சி செய்க
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இங்கே எழுதுபவர்
ம. எட்வின் பிரகாசு
கீழஆசாரிபள்ளம், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
பழையவை
▼
2026
(3)
▼
10
(3)
6ஆம் வகுப்பு - சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 :...
8 ஆம் வகுப்பு - அறிவியல் - மின்னியல் - இணைய வழி மத...
தேசியச் சின்னங்கள் - வினா விடை
►
2012
(2)
►
07
(2)
►
2009
(2)
►
06
(2)
►
2008
(5)
►
11
(3)
►
01
(2)
►
2007
(1)
►
05
(1)
தலைப்புகள்
அஞ்சலி
(1)
ஒளிவெள்ளம்
(1)
கட்டுரை
(7)
கல்வி
(6)
கவிதை
(3)
தமிழினி
(5)
புதிய பார்வை
(1)
எனது பிற பதிவுகள்
ஆசாரிபள்ளம்
தாளிகை நறுக்குகள்
எரிதழல்
எனக்குப் பிடித்த பதிவுகள்
குமரிமைந்தன் படைப்புகள்
சிலப்பதிகாரப் புதையல் - 20. வழக்குரை காதை
8 ஆண்டுகள் முன்பு
தமிழ் இணைய வானொலி
0 மறுமொழிகள்:
கருத்துரையிடுக