6ஆம் வகுப்பு - சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 : அலகு 1 : வடஇந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்

இணைய வழி மதிப்பீடு - வேதகாலம்

இணைய வழி மதிப்பீடு

வரலாறு – வேதகாலம் மற்றும் பெருங்கற்காலம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. ஆரியர்கள் முதலில் -------------------------- பகுதியில் குடியமர்ந்தனர்.
2. ஆரியர்கள் -----------------லிருந்து வந்தனர்.
3. நம் நாட்டின் தேசிய குறிக்கோள் "வாய்மையே வெல்லும்" -------------- லிருந்து எடுக்கப்பட்டது.
4. வேதகாலத்தில் எந்த விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?
II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக
5. கூற்று: வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கியச் சான்றுகள் மற்றும் பயன்பாட்டு பொருள் சான்றுகள் கிடைத்துள்ளன.

காரணம்: நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியதே சுருதிகளாகும்.
6. கூற்று 1: தீபகற்ப இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது என்றும் அதன் மீது அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வரி விதிக்கப்பட்டது என்றும் பெரிப்பிளஸ் குறிப்பிடுகிறார்.

கூற்று 2: இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் பையம்பள்ளியில் கிடைத்துள்ளன.
7. வேதகால சமூகம் தொடர்பான கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது தவறானது?
8. கீழ்க்கண்டவற்றில் எந்த ஏறுவரிசை ரிக்வேத சமூகத்தைப் பொறுத்தமட்டில் சரியானது?
III. கோடிட்ட இடங்களை நிரப்புக
9. வேதப்பண்பாடு ________ பண்பாடு இயல்பைக் கொண்டிருந்தது.
10. வேதகாலத்தில் மக்களிடமிருந்து ________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.
11. ________ முறையானது பண்டைய கால கல்விகற்கும் முறையாகும்.
12. ஆதிச்சநல்லூர் ________ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
IV. சரியா? தவறா?
13. பல இடங்களில் கிடைத்துள்ள ரோமானியத் தொல்பொருட்கள் இந்திய-ரோமானிய வணிக உறவுகளுக்குச் சான்றுகளாய் உள்ளன.
14. நடுகல் என்பது மதிப்பு வாய்ந்த மரணத்தைத் தழுவிய ஒரு வீரனின் நினைவாக நடப்படுவதாகும்.
15. படைத்தளபதி 'கிராமணி' என அழைக்கப்பட்டார்.
16. கருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.
17. பையம்பள்ளியில் இரும்பு உருக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
V. பொருத்துக

சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

18. கீழடி
19. பொருந்தல்
20. கொடுமணல்
21. ஆதிச்சநல்லூர்
🎉 மதிப்பீடு நிறைவடைந்தது!

8 ஆம் வகுப்பு - அறிவியல் - மின்னியல் - இணைய வழி மதிப்பீடு

8ஆம் வகுப்பு அறிவியல் - மின்னியல் Online தேர்வு

8ஆம் வகுப்பு – அறிவியல்

மின்னியல் – இணையவழி மதிப்பீடு

மொத்த மதிப்பெண்: 20 | வினாக்கள்: 20

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5 × 1 = 5)
1. எபோனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும் போது, கம்பளி பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
2. இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
3. ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவையான மின் கூறுகள் எவை?
4. ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்ற கண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது. நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
5. மின் உருகி என்பது ஒரு
II. கோடிட்ட இடத்தை நிரப்புக. (5 × 1 = 5)
6. பொருட்களை ஒன்றுடனொன்று தேய்க்கும் போது ____________ நடைபெறுகிறது.
7. ஒரு பொருள் எலக்ட்ரானை இழந்து ____________ ஆகிறது.
8. மின்னல் தாக்குதலில் இருந்து கட்டடங்களைப் பாதுகாக்கும் சாதனம் ____________.
9. அதிகமான அளவு மின்னோட்டம் மின்சாதனங்கள் வழியாகப் பாயும்போது அவை பாதிக்கப்படாமல் இருக்க ____________ அவற்றுடன் இணைக்கப்படுகின்றன.
10. மூன்று மின்விளக்குகள் ஒரே சுற்றில் மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சுற்று ____________ எனப்படும்.
III. சரியா அல்லது தவறா? (5 × 1 = 5)
11. எபோனைட் தண்டினை கம்பளித் துணி ஒன்றுடன் தேய்க்கும்போது எபோனைட் தண்டு எதிர் மின்னூட்டத்தைப் பெற்றுக்கொள்கிறது.
12. மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றை மின்னூட்டம் பெறாத பொருளின் அருகே கொண்டு செல்லும்போது மின்னூட்டம் பெற்ற பொருளுக்கு எதிரான மின்னூட்டம் அதில் தூண்டப்படும்.
13. தூண்டல் முறையில் மின்னேற்றம் செய்யப் பயன்படும் ஒரு கருவி நிலைமின்காட்டி.
14. நீர் மின்சாரத்தைக் கடத்தும்.
15. பக்க இணைப்பில் அனைத்துக் கூறுகளிலும் மின்னோட்டம் மாறிலியாக இருக்கும்.
IV. பொருத்துக. (5 × 1 = 5)
16. இரு ஓரின மின்துகள்கள்
17. இரு வேறின மின்துகள்கள்
18. கண்ணாடித் துண்டை பட்டுத்துணியில் தேய்க்கும்போது
19. ரப்பர் தண்டை கம்பளியில் தேய்க்கும்போது
20. மின் உருகி

🎉 தேர்வு முடிவு

விடைகளின் நிலை

தேசியச் சின்னங்கள் - வினா விடை

🇮🇳 தேசியச் சின்னங்கள்

ஆன்லைன் பயிற்சித் தேர்வு

I. சரியான விடையைத் தேர்வு செய்க
1. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் யார்?
2. இந்தியாவின் தேசியக் கீதம் எது?
3. ‘ஆனந்தமடம்’ என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் யார்?
4. ---------------- பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்.
5. நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் என்ன?
6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி எந்த அருங்காட்சியகத்தில் உள்ளது?
7. தேசியக் கீதத்தை இயற்றியவர் யார்?
8. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு எவ்வளவு?
9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் யார்?
10. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் யார்?
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
11. இந்திய தேசிய இலச்சினை ------- இல் உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளபட்டது?
12. இந்தியாவின் தேசியக் கனி -------
13. இந்தியாவின் தேசியப் பறவை --------
14. இந்தியாவின் தேசிய மரம் --------
15. 1947 விடுதலை நாளின்போது ஏற்றப்பட்டக் கொடி ------- இல் நெசவு செய்யப்பட்டது?
16. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ---------
17. சக ஆண்டு முறையைத் துவக்கியவர் --------
18. இந்தியாவின் மிக நீளமான ஆறு --------
19. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் -------
20. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ------- ஆரங்களைக் கொண்டது?
III. சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
21. நான்முகச் சிங்கம் தற்போது எங்கு உள்ளது?
22. தேசியக் கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு எது?
23. இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது எது?
IV. பொருத்துக / சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்
24. காவி நிறம் எதைக் குறிக்கிறது?
25. குதிரை எதைக் குறிக்கிறது?
26. 1947 - விடுதலை நாள்; 1950 - ?